அகப்பட்டவரை எல்லாம், தலித் என்று சொல்லும் அறிவிலிகள்.

 

எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க இலக்கியச் செல்வர்கள் தான் இந்த தேவேந்திரக்குல வேளாளர் என்றழைக்கப் படும்,மள்ளர்/பள்ளர்.பொறுத்து பொறுத்துவிட்டு தான் இதை எழுதுகிறேன்.எவனோ வடநாட்டான் சொன்னானாம் தலித் என்று.இந்த சொல்லுக்கும் தேவேந்திரகுலத்தவர்களுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இந்த சொல்லால் இந்த மக்களையும் குறிப்பிடுகிறீர்கள்? தவிர,தேவேந்திரகுலத்தை சார்ந்த சிலரும்,அவ்வப்போது குறிப்பிடக் காண்கிறேன்.அவர்களுக்கும் சேர்த்து தான் மேலே உள்ள தலையங்கம்.தங்களை தலித் என்று அழைக்கும்,பறையர்,சக்கிலியர் உண்டு.அது அவர்கள் சொந்தப் பிரச்சனை.சில மஞ்சள் பத்திரிகைகளும் அவ்வப்போது இப்படிக்குறிப்பிடுவது உண்டு.தேவேந்திர குலத்தவர்கள் விழிப்பாக இருக்கிறீர்களா? இல்லை நித்திரை கொள்கிறீர்களா? தேவேந்திர குலத்தவர்களுக்கு எதிராக செயல்படும் எதனையும் முறியடிக்கும் ஆயத்த்தில் தான் நாம் இருக்கிறோம்.மஞ்சள் சிந்தனை உடையவர்களே,மஞ்சள் பத்திரிகைகளே யாரும் தேவேந்திரக்குல வேளாளர்களை தலித் என்று சொல்லவும் கூடாது.அப்படி எழுதவும் கூடாது.முன்பு உங்களுக்கு அன்புக்கட்டளை விட்டோம்.இனி அதற்கெல்லாம் எமக்கு நேரமில்ல.