வரலாறு

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுபவர் யார்?

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும்  கடல் கடந்து  மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல பழம் பெரும் சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய  மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும்.

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

– என்று திவாகர நிகண்டும்.

செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப

என்று பிங்கல நிகண்டும்  பொருள் இயம்புகின்றன.

உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால்( தமிழகத்தில்)அழைக்கப்பட்டும் வருகின்றனர்.

தேவந்திரகுல வேளாளர் எனும் அரச மரபுப்பெயர் 2011 ஜனவரியிலிருந்து இலங்கைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.இலங்கை (யாழ்ப்பாண மாவட்டம் உட்பட)வாழ் மள்ளர் குலத்தவர் யாவரும் இப்பெயரையே இனிமேல் தங்களுக்குத் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது” உலக தேவந்திரகுல வேளாளர் பேரவை”யால் இம்மக்களை நோக்கி வைக்கப்பட்ட கட்டளையாகும்.

21 thoughts on “வரலாறு

  1. இனம் எங்கள் உயிருக்கு சமம்
    அடக்குமுறைகள் எங்கள் மயிருக்கு சமம்.

    மண்டியிட்டுக்கிடப்பதிலும் மரணிப்பதே மேன்மை தரும்………

  2. இந்த வெட்டி பெருமை பேசுவதற்கு பதிலாக இலங்கைக்கு கள்ளர் மறவர் சென்று சண்டையிடலாமே உண்மையான வீரன்களாக இருந்தால்.போனா தெரியும்.இலங்கையில் இராணுவத்துடனான மோதலில் கள்ளர் மறவர் வீரம் தெரிந்திருக்கும்.

    • ஒரு சமூக குழுமம் வரலாறு எழுதினால் அது வரலாறு அடிப்படையில் உண்மையாக உள்ளதா என ஆராய்வதே வாசகனின் கடமை.அப்படி ஆராய்ந்து பார்க்கும் நேர்மை அற்றவர்கள் பின்னூட்டம் எழுதாமல் இருப்பது நன்று.

    • பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
      ========================================================
      “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”

  3. மன்னர்கள் பரம்பரை என்று எந்த ஒரு சாதி அமைப்புக்கும் வரலாற்று சான்று இல்லை .பள்ளர்கள் என்ற மள்ளர்கள் மன்னர் வம்சாவளி என்ற வரலாற்று செப்பீடுகள் ஆவணம் உறுதியாக்குகிறது .தமிழ் நாட்டில் மற்ற சாதி சமூகங்களுக்கு எல்லாம் மன்னர்கள் வம்சாவளி என்று சொல்லும் போது வலிக்காதது ,மள்ளர்கள் ஆண்ட பரம்பரை என்று உண்மையை ஆவணத்தை ஒப்பீடு காட்டி குறிப்பிடும் போது மட்டும் இந்த ஓணான்களுக்கு வலிப்பு வருவது ஏன் .
    Murugan Mallar

  4. மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும் இவர்கள்17ம் நூற்றாண்டில் சில வேசி மரபினர்களால் தந்திரமாக பள்ளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதற்கே என்பதனை வரலாற்றுலக வல்லுனர் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

  5. திருநெல்வேலியின் ஆதிகுடியினர் பள்ளரே: பிசப் கால்டுவெல்
    ===================================================
    திருநெல்வேலியின் பழங்குடிகள் பற்றிப் பிசப் கால்டுவெல் தனது தென்பாண்டித் திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு என்ற நூலில் குறிப்பிடும் செய்திகள் வருமாறு:

    ” பிராமணர்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும் மற்ற தெலுங்குச் சாதியினர்களும் வடக்கிலி இருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள் (பிள்ளை சாதியினர்) சோழ நாட்டிலிருந்தும், மறவர்கள் இராமநாதபுரத்தில் இருந்தும், சாணார்கள் இலங்கையில் இருந்தும் வந்தவர்கள் என்று கருதப் படுகிறது. ஆனால், பள்ளர்கள் நாட்டிற்குள் குடி வந்தவர்கள் என்ற செவிவழிக்கதை கூட எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும், கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே திருநெல்வேலிப் பகுதியில் பள்ளர்கள் இருந்தார்கலேனக் கொள்ளலாம்”

    பிசப் கால்டுவெல்
    தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு
    மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா.கிருட்டின சஞ்சீவி, பக். 5 -6

    October 22 at 2:00pm

    • மறவர் இனமே தொல்குடி

      “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விலக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவதும் இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே

      • இழிசாதியினர் என்று பாலை நில மறவர்கள் தான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்படுகின்றனர்.உங்களை இப்படி எழுதிய பின்னும் உங்கள் அழுக்குகளை மறைக்க வெட்கமாயில்லை?

        சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

        “வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”

        இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5

      • அடேய். இன்று உனது நிலை என்ன? ஏன் மானங்கெட்ட மன்னர் பெருமை ? நீ பிறரை குறிக்க பயன்படுத்தும் சொற்கள் உன்னை குறித்து காலங்காலமாக வழங்குவது.இத்ற்கு பெயர் தாழ்வு மனப்பான்மையில் வரும் இழிபுத்தி.

  6. பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
    ========================================================
    “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”

    • அடேய்,பைத்தியக்காரா மன்னர் நாம் என்று சரித்த்திரமும் வரலாறும் இலக்கியங்களும் நிறைய எமக்கு இருக்கிறது.அதனால் நாம் மள்ளர்/பள்ளர் மன்னர் பெருமை பேசுகிறோம்.வந்தேறிய சக்கிலியக் கூட்டமே வந்த வழியைப் பார்த்து ஆந்திராவுக்கு ஓடிவிடு.

  7. பள்ள குடும்பனில் இருந்தே சோழன் உருவானதற்கான கல்வெட்டு ஆதாரம்
    ================================
    —சுந்தரலிங்க குடும்பன்—
    சோழர் வம்சத்தைக் காண சோழகனார், சோழகங்கன் மற்றும் சோழங்கன் என்ற பட்டம் இருந்தால் போதும் என்றும், அந்தப் பட்டத்தைத் தற்போது(?) கொண்டுள்ளதால் கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்தாருக்கே சோழ வம்சத்தாராக இருக்க வாய்ப்பு வலுவாக உள்ளதாக கட்டுரையாளர் கண்டுபிடித்துள்ளார். என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு!
    நான் கேட்பது என்னவெனில், தற்காலத்தில் ‘சோழர்’’ என்பது போன்ற பட்டப்பெயர் வைத்துக் கொண்டால் அவர்கள் சோழ வம்சத்தார் என்று முடிவு கொள்வது சரியாகுமா? இது பெரிய முட்டாள்தனமாக தெரியவில்லையா? ஒரு வேளை சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளர், வன்னியர்களுக்கு இந்தக்குடிப் பெயர்கள் இருந்திருந்தால், அதற்கான ஆதாரம் கல்வெட்டுக்களில் காணப்பட்டிருந்தால் நாம் அவர்களை சோழ வம்சத்தார் என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், கள்ளர் மற்றும் வன்னியர் போன்ற இனத்திற்கு சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ‘சோழர்’’ போன்ற பெயர்கள் இருந்ததற்கான கல்வெட்டுச் செய்தி உறுதியாக இல்லை. தற்காலத்தில்(?) அவர்கள் ‘சோழங்கன்’’ போன்ற பட்டங்கள் வைத்துள்ளனர். இதை வைத்து அவர்கள்தான் சோழ வம்சத்தார் என்று சொல்வது அறிவார்த்தமான முடிவாக இல்லை என்பதே உண்மை.

    முதலில் ‘சோழ’’ என்ற சொல்லானது சோறு மற்றும் நெல்லைக் குறிக்கும் வேர்ச் சொல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, சோழன் என்பவன் அந்த நெல்லுக்குரிய, நெல் நாகரிகத்தின் பண்பாட்டுக்குறி என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படியெனில், நெல் நாகரிகத்து மக்கள் என்ற வகையில் மள்ளர் என்றும், தற்காலத்தில் பள்ளர் என்றும் அழைக்கக் கூடிய மக்களே ‘சோழர்கள்’’ என்பது சொல்லாமலே விளங்கும். ஏன் மற்ற இனத்தவர் நெல் நாகரிக மக்களாக இருக்கக் கூடாது? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே. தற்காலத்தில் பல இனத்தார் நெல்விவசாயம் செய்கிறார்கள். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்புவரை மள்ளர்களே நெல் விவசாயம் செய்தார்கள். தற்காலத்தில், மற்ற இனத்தார் விவசாயம் கற்றுக் கொண்டபோதும், பள்ளர் இனமக்களே தங்களது குலத்தொழிலை விடாமல் போற்றி வருகின்றனர். சரி, பள்ளர் என்ற பெயர் எப்படி வந்தது? எப்படி உயர்ந்த விவசாயத் தொழிலைச் செய்யும் பள்ளர்கள் சமூகத்தில் கீழே கொண்டு செல்லப்பட்டார்கள்? என்று கேட்டால், அதற்கு ’பள்ளர்கள் பள்ளமான வயலில் நெல்விவசாயம் செய்ததால் பள்ளர்கள் ஆனார்கள். அதனால், சேற்றில் கால் வைத்ததால் இவர்கள் தாழ்’த்தப்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள். இதன்மூலம் தெரியவில்லையா?, பள்ளர்கள்தான் நெல் நாகரிக மக்கள் என்று.
    தேவேந்திரகுல வேளாளர்களைக் குறிப்பிடும்போது, ‘அவர்கள் மள்ளர் அல்லது பள்ளர் என்ற பட்டம் வைத்துக் கொண்டு சோழர் என்கிறார்கள்’’ என்று இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது பட்டப் பெயர் இல்லை. அது ஒரு இனத்தைக் குறிக்கும் மரபுப்பெயர். வன்னியர் என்பது தேவர் போன்று பட்டப்பெயர். இந்த, வன்னியர் பட்டம் கள்ளர்களும் வைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் சொல்லப்போனால் தற்காலத்தில்(?) தஞ்சைக் கள்ளர்கள் வைத்துக் கொள்ளாத பட்டமே(?) இல்லை.
    தற்காலத்தில் மட்டுமே கள்ளர் மற்றும் வன்னியர் போன்றோர் ‘சோழ’’ போன்ற சொற்களை பட்டமாகக் கொண்டுள்ளனர். அது எதற்கு என்பது நமக்குத் தெரியாதா! சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த இனத்தார்கள் இந்தக் குடிப் பெயர் கொண்டதற்கு எந்தக் கல்வெட்டுச் செய்தியும் உறுதியாக இல்லை. ஆனால், பள்ளர்களுக்கு சோழர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பெயர்கள் இருந்துள்ளது. அதை இவர் வசதியாக மறைத்துள்ளார்.

    மள்ளர் என்ற பள்ளர்கள், சோழர் ஆட்சி காலத்திலேயே ‘சோழன்’’ என்ற பெயர் கொண்டதற்கு கல்வெட்டு ஆதாரம்:
    1.கோயமுத்தூர்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில்கல்வெட்டு.. (தெ.க.5/240) பட்டீஸ்வரர் கோயிலுக்கு நந்தவனம் எற்படுத்திக் கொடுத்த குடும்பர்
    ‘தென்வழிநாட்டு ஏழூர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான அணுத்திரப்பல்லவரையன்’
    இங்கு குடும்பன் என்பது பள்ளரைக் குறிக்கும். அணுத்திரன் என்றால் தேவேந்திரன்.
    2.திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கல்வெட்டு (தெ.க.5/278) கோயிலுக்கு நிலம் கொடை அளித்தவர்” ‘குடும்பரில் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்கச் சோழ இருங்கோளர்’
    இதுபோன்று நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் மள்ளர் என்ற பள்ளர்களுக்கு உள்ளது. அதை வசதியாக மறைத்து விட்டார், இந்த நல்லவர்!
    இதுமட்டும் கிடையாது. இராசராச சோழன் மற்றும் இராசேந்திர சோழன் ஆட்சியின் போதுதான் அதாவது கி.பி 9 மற்றும் 10 நூற்றாண்டு காலத்தில்தான்
    ‘அருந்திரல் வீரர்க்கும்,பெருந்திரல் உழவர்க்கும்
    வருந்தகையதாக்கும் மள்ளர் எனும் பெயர்’ (திவாகர நிகண்டு)
    ‘செருமலை வீரரும்,திண்ணியோரும் மருதநில
    மக்களும் மள்ளர் என்ப” (பிங்கல நிகண்டு)
    அதாவது, மிகச்சிறந்த வீரன், மிகச்சிறந்த உழவன் மற்றும் மருதநிலத்தான் என்பவன் மள்ளனே என்று அருதிட்டுக் கூறப்பட்டது. இதன்மூலம் மற்ற இனத்தவர் மன்னர் மற்றும் உழவன் இல்லை என்பதாகிறது! மள்ளர் என்றாலே மன்னர் என்றுதானே அர்த்தம். தற்காலத்தில் சோழர் என்ற பட்டப்பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டதால் அவர்கள் சோழ வம்சத்தவர் ஆகி விட்டனர் என்று சொன்னால்,இந்த முட்டாள்தனத்தை யாரிடம் சொல்வது. பிச்சாவரம் சமீன் சூரப்ப சோழகனாரை சோழ வம்சத்தவர் என்று எப்படி சொல்ல முடிகிறது? உண்மையில், சூரப்ப சோழகனார் தெலுங்கு பாளையத்துக்காரன் வாரிசு.’ சோழகனார்’ என்ற பட்டத்தை வைத்துக்கொண்டால்,அவர் ‘சோழ வாரிசு’’ஆகி விடுவாரா?
    சோழர்கள் ‘களப’’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’’களப’’ என்றால் ‘யானைக்கன்று’’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’’ மற்றும் ‘யானைக்கன்று’’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’’ மற்றும் ‘களப’’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. இதற்குப் பிறகும் கண்ட இனத்தவர்களை ‘சோழர் வம்சம்’’ என்று சொல்வதை நிறுத்திக்கொள்ள புத்தி வருமா?.

  8. “பாண்டி” என்றால் “பாத்தி” அல்லது “வயல்” என்று பொருள்.பாண்டியர் என்றால் உழவர் என்று பொருள்.பாண்டிய நாடு என்றால் வயல் நாடு என்று பொருள். பாண்டி விளையாட்டு என ஒரு விளையாட்டை பள்ளர் சிறுமிகள் விளையாடுவார்கள். சதுர வடிவிலான பாத்திகளை தாண்டி விளையாடுவதுதான் பாண்டி விளையாட்டு. வயல் வெளிகளில் வரப்புகளில் நெற்கட்டுகளுடன் தாண்டி செல்வதற்காக இளம் வயதிலேயே கொடுக்கப்படும் பயிற்சிதான் பாண்டி விளையாட்டு.

  9. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான ‘நைஷதம்’ என்னும் நூலினை ‘நைடதம்’ என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

    வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் …அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

    ”இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
    இருவரும் பொருந்த உரையார் ஆயின்
    மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
    மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
    முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
    வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.”

    பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
    நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

    இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
    அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
    மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
    எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..

    இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில்

    பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் …

    மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

    ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் …

    எடுத்துக்காட்டாக
    “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறை என்று வைக்கப்படும் .”
    எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

  10. சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?
    வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

    சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும்.இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

    இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

    கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர்.அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான்.அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

    கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக்(கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

    சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர்.சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர்.அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது.கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி,வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர்.அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

    “வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
    வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
    ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
    அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
    சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
    கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு…

    “பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
    கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
    வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
    நார்அரி நறவின் ஆர மார்பின்,
    போர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16)

    எனவும்,

    “துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
    கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5)

    எனவும்

    “இருமுந்நீர்த் துருத்தியுள்
    முரணியோர்த் தலைச்சென்று
    கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
    நெடுஞ்சேர லாதன் ” (பதிற்றுப்பத்து 20 :2-5)

    எனவும் பாடியுள்ளார்.

    அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள்(கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

    “சால்பெரும் தானைச் சேரலாதன்
    மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
    பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன”(அகம். 347)

    (பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)

    எனவும்

    “வலம்படு முரசிற் சேரலாதன்
    முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து” (அகம். 127 )

    (பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்)எனவும் பாராட்டியுள்ளனர்.

    பண்டு கிரேக்க,உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள்,மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம்,பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம்.அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

    இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது

    • Don’t say the oledst famour stories about our pallar’s history. You must try to come in front. Your should avoid unwanted habits in your life. You should avoid alcohol, unwanted fightings. Only your aim is study well and come a high position society, get a hournable job in a public or private sector officials.Never speek about others unwanted matters .You think abour first yours highness then your family then your society. Good manner makes the man high.

  11. பள்ளர்களே பாண்டியர்கள், ஆம் அவர்களே எம் தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி… இதோ மிகச் சிறிய ஆதாரங்கள்….. (இவை கடுகளவே)
    1.சங்கரன் கோவில் – கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
    2.கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)
    3.பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு
    4.மதுரை தளப்புராணம் – சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது
    5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை
    6.மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)
    7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)
    8.திருப்பரங்குன்றம் – தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
    9.பழனி – பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்
    10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
    11.மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை
    12.சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை
    13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா
    14.மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது
    15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
    16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
    17.பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு
    18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா
    19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)
    20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை
    21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்
    22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.
    23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்….)
    24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.
    25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் —— தேவேந்திரன் என்று கூறியது
    26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன்கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது…
    27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.
    28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)
    29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர் மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்
    30. பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள், அதிலும் அவர்களை அறியாமல் அவர்களை கூறிய மள்ளர் = பள்ளர் = தேவேந்திரன் அனைவரும் ஒன்றே என்பதுவும் அவர்களே மூவேந்தர்கள் என்பதுவும் முக்கிய ஆதாரங்கள்.
    31. மதுரை ஆதீனம் ஶ்ரீ லஶ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன்
    இராசஇராச சோழன் பேரவை வெளியிட்ட “நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார்
    32. குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசரர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்ப்பார் அற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது.
    33. அருள்மிகு மீனாச்சி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி M வடிவில் இருக்கும், பள்ளர் குல பெண்கள் அணியும் தாலியும் M வடிவில் சொக்கர் மீனாட்சியுடன் காணப்படும். இது சிவமரபின் அடையாளமாகும்.
    34. தஞ்சை பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் அணியும் தாலி M வடிவில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை.
    35. பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம்.
    36. குறிப்பாக கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.
    37. கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூக மடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூக மடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காண முடியும்.
    38. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். அவர் இதனை மறுப்பவர்க்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். இதுவரை யாரும் மறுக்க முடியவில்லை. அதனால் புத்தகத்தை மட்டும் தடை செய்தனர்.
    39. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது.
    (தேவைப்பட்டால் google இணையத்தளத்தில் pallar, palleres, kaladi, என்றும் முகநூலில் fayaz kaladi, pallas, pallar என்று தேடிப்பார்க்கவும், ஹரப்பா, மொகஞ்சதாரோ (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதாவது பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் இன்றும் தங்கள் பெயருடன் காலாடி, பள்ளர், pallares என்று வைத்துள்ளதை காண முடியும்)
    40. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் காலாடி கடற்க்கரை என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு)
    41. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி கையில் நெல் நாற்றுடன் இருப்பது
    42. கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது.
    பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன்
    இதுபோல் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்… இடம் பத்தாது….

  12. இந்தியாவில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பேசுபவர்களை மூன்றாக பிரிக்க இயலும்.

    Group A.
    இவர்கள் ‘இட ஒதுக்கீட்டை’ மட்டும் (மட்டும் என்பது இருமுறை ஒலிக்கின்றது) எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.உண்மையில் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள்.இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென பொய் பிரச்சாரம் செய்பவர்கள்

    Group B . மேற்கண்ட முதல் குரூப்பின் பொய் பிரச்சரத்திற்கு பலியாகி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்துவிடுமென நினைப்பவர்கள்

    Group C . இவர்கள் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மட்டும் எப்படியாவது காலி செய்துவிடவேண்டுமென நினைப்பவர்கள்.

    முதலில் முதல் குரூப்பை பற்றி காண்போம்

    Group A ;
    இந்த முதல் வகை மனிதர்கள் நேர்மையற்ற இந்துக்கள். பெரும்பாலும் அறிவுஜீவிகளாக தங்களை காட்டி கொள்பவர்கள்.பத்திரிக்கை , சினிமா போன்ற துறைகளிலும் இருப்பார்கள்.மேலும் தங்களை மிகுந்த நல்லவர்கள் போலவும் தேசபக்தி மிகுந்தவர்கள் போலவும் காட்டி கொள்வார்கள்.அநீதிகளை கண்டு கொதிக்கும் மனிதர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்.பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் அல்லது பார்ப்பனர்களை அண்டி பிழைக்கும் ஜெயமேகன் போன்றவர்களாகவும் இருப்பர்.

    எடுத்துக்காட்டாக டைரக்டர் சங்கர் ,முருகதாஸ் ,மறைந்த எழுத்தாளர் சுஜாதா , தினமணி மற்றும் தினமலர் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதும் பூணூல் அணியும் இந்துக்களும் இந்த வகை என கூறலாம்.

    இவர்கள் யாரும் ஜாதியை ஒழிக்க விருப்பம் இல்லாதவர்கள்.சரியாக சொல்வோமேயானால் தங்கள் ஜாதி மூலம் சுய பெருமைகளை தேடிக்கொள்பவர்கள். ஜாதிய அடையாளங்களை விரும்பி சுமந்து கொண்டு திரிபவர்கள்.நெற்றியிலும், நடுமண்டை வரையிலும் கலர் கலராக கோடு போட்டுக்கொண்டு நேர்மை இல்லாமல் சமத்துவம் பேசுபவர்கள்.

    இவர்களின் உண்மையான விருப்பம் ஜாதியை ஒழிப்பதல்ல. மாறாக சூத்திரன் மற்றும் பஞ்சமர்களுக்கு கல்வியை கொடுக்கும் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை மட்டும் எப்படியாவது கி.பி 2050 குள்ளாவது ஒழித்துவிட வேண்டுமென நினைப்பவர்கள்.

    இதற்காக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொய்பிரச்சாரங்களை கிளப்பிவிடுபவர்கள்.இவர்களின் பொய் பிரச்சாரங்களின் படி இட ஒதுக்கீட்டை ஒழித்தால் ஜாதி ஒழிந்து விடும்.

    இவர்களின் சுயஜாதி அடையாளங்களை கொஞ்சம் கூட மாற்றி கொள்ள விரும்பாமல் , பூணூல் உள்ளிட்ட தங்கள் ஜாதி அடையாளங்களை தங்கள் உரிமையாக கருதும் கீழ்த்தரமானவர்கள்.

    உண்மையில் ஜாதி எவ்வாறு தொடர்கிறது ? அல்லது ஜாதி இத்தனை ஆண்டுகளாக எவ்வாறு தொடர்ந்து வந்துள்ளது?

    ஜாதி இட ஒதுக்கீட்டின் காரணமாகவா தொடர்ந்து வந்தது ?? ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி சான்றிதழ் இருந்ததா? அல்லது பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்ககீடு மற்றும் சலுகைகள் ஏதும் இருந்ததா?

    இல்லை

    ஆக, பல்லாயிரம் வருடங்களாக இட ஒதுக்கீடு இல்லை , சாதி சான்றிதழ் இல்லை, சலுகைகளும் இல்லை, பின்பு எப்படி ஜாதி தொடர்ந்து வந்துள்ளது ?

    இதனையே வேறுவிதமாக கேட்போமேயானால் ஜாதிய கொடுமைகள் எதனால் நடக்கின்றது?கோட்டா முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

    *சேலத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையகூடாதென சூத்திர சாதி மக்கள் தடுக்க காரணம் கோட்டாவா?

    *பரவலாக நடக்கும் போலி கவுரவ கொலைக்கு காரணம் இட ஒதுக்கீடா?

    *தின்னியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தை திணித்தார்களே அதற்கு காரணம் இட ஒதுக்கீடா?

    *இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் பூணூல் அணிவது இழிவானது என்று உணர்ந்து பாரப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?

    *இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் இந்துக்கள் தீண்டாமையை கைவிடுவாரகளா?

    *இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சங்கராச்சாரி அனைவரையும் தொடுவாரா?இந்துக்கள் அனைவரும் சமம் என சங்கர மடம் ஒப்புக்கொள்ளுமா ??

    *இந்தியவில் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் ராமதாஸ் &குரு போன்றோர் தலைமையில் காதல் திருமணங்கள் நடக்குமா??

    *வெகு சிலர் மட்டுமே பயன் பெறும் இடொதுக்கீட்டை நீக்கிவிட்டால் மயிலாப்பூர் கபாலி கோவிலுக்கு, ‘ஆகமம் ‘பயின்ற முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்த யாரையாவது அர்ச்சகராக்க விடுவார்களா ?

    *இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டதிற்கு உச்சகுடுமி மன்றம் அனுமதி தான் வழங்குமா??

    இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம்.இதற்கான பதில் ஒன்றே ஒன்று தான் ‘ இட ஒதுக்கீட்டுக்கும் , சாதி தொடர்வதற்கும் (persistence of caste) எந்த சம்பந்தமும் இல்லை.இல்லை.இல்லை.

    இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது, ஆனால் சாதி தொடர இட ஒதுக்கீடு காரணம் அல்ல.

    உண்மையில் இந்து சமூகத்தின் அகமண முறையின் வழியே அதாவது , ஒரே சாதிக்குள்ளே மட்டும் திருமணம் செய்வதால் அல்லது சாதி மாறி திருமணம் நடந்தால் ஊரை கொளுத்துவதால், கொலை செய்வதால் மட்டுமே சாதி தொடர்கிறது.

    ஒரு குழந்தையின் சாதி அதன் (இந்து)பெற்றோர் திருமணத்தில் முடிவு செய்யப்படுகிறது.சாதி சான்றிதழ் விண்ணப்பத்தின் போது தாசில்தார் அந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து அதற்கு காகிதத்தால் ஆன சான்றிதழ் மட்டுமே தருகின்றார்.

    ஆனால் இந்த குரூப் தாசில்தார் தரும் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடுமென மோசடி பிராச்சாரம் செய்து வருகின்றனர்.

    இந்த பிரச்சாரம் ஒரு சுய நல பிரச்சாரம் ஆகும்.பல்லாயிரம் ஆண்டுகளாக பதவி படிப்பு ஆகியவற்றை அனுபவித்து வந்த இவர் கள் இட ஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு மீண்டும் அதனை முழுவதும் அனுபவிக்க எத்தனித்து அந்த சுயநலத்தினால் செய்யும் தவறான பிரச்சாரமே இடொதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமென்பதாகும்.

    இன்னும் தெளிவாக கூறுவோமேயானல்
    இந்தியாவில் சாதி வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பலரிடம் ஜாதி சான்றிதழே இல்லை.
    இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் இந்து மதமும் அதன் கோட்பாடுகளே ஆகும். ஒருவன் இந்துவாக இருக்கும் வரை அவனிடம் அவன் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கும்.

    ஆக, இவ்வாறு சம்பந்தமில்லாமல் சாதி தொடர்வதற்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வில்லங்கமானவர்கள் இந்த குரூப் A வை சார்ந்தவர்கள்.

    -சாதி என்பது ஒரு தீராத நோய்
    -நோய்க்கான காரணம் இந்துமதம்(pathology)
    -இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமாக சிகிச்சை வழங்கும் இடம்(Temprorary shelter)
    -சாதி சான்றிதழ் என்பது நோயால் பாதிக்கப்பட்டவரின் கேஸ் ஷீட்(case sheet)

    ஆனால் இந்த வில்லங்கம பிடித்தோர் நோய்க்கான காரணத்தை நீக்காமல், அல்லது நீக்க விருப்பம் இல்லாமல் மருத்துவமனைகள் இருப்பதால் தான் நோய்கள் உள்ளன.
    ஆகவே மருத்துவமனைகளை மூடிவிட்டு கேஸ் ஷீட்டுகளை மட்டும் கிழித்துப்போட்டுவிட்டால் நோயாளிகளே இருக்கமாட்டார்கள் என்பது போன்ற பிரச்சாரமே செய்பவர்கள்.

    அடுத்து குரூப் B :

    இவர்களை பற்றி பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. குரூப் A வின் வன்மமான பிரச்சாரத்திற்கு பலியானவர்கள்.உண்மையில் விடயம் புரியாதவர்கள்.இயக்குனர் சங்கரின் படங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானது என்று தெரியாமலே அதனை ரசித்து பார்த்து புல்லரிப்பவர்கள்.

    அந்நியன் அம்பி சூத்திர்ர்களை பந்தாடியபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள்.

    குரூப் C ;

    இந்தியாவில் மிக அதிக சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பணிகள் மூலம் பெறுபவர்கள் உயர்சாதி பார்ப்பன மற்றும் பனியா இனத்தை சேர்ந்தவர்கள். வரிசலுகைகள் ,மற்றும் ஊதிய சலுகை மற்றும் சமூக மதிப்பு ,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட சலுகைகள் மூலம் சொகுசான நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 26,000 கோடி ரூபாயை பணமாக மட்டும் வரிசலுகையாக பெற்றுள்ளனர். இலவச நிலம் ,இலவச மின்சாரம்,இலவச தண்ணீர் போன்றவை தனிக்கதை.

    அடுத்ததாக இட ஒதுக்கீடுகள் மற்றும் சமூக நல திட்டங்களை பொருத்தவரை மிகமிக அதிக சலுகைகளை அனுபவிப்பவர்கள் இடைநிலை சாதியை சேர்நதவர்கள் .
    பிற்படுத்தப்பட்ட (OBC)மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் இட ஒதுக்கீட்டை எதிரக்கும் மூன்றாவது வகையினர்.

    இந்திய அளவில் 27% இட ஒதுக்கீட்டையும் தமிழக அளவில் 50% சதவீத இட ஒதுக்கீட்டையும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பெறுகின்றனர்.
    மேலும் சமூக நலதிட்டங்களை எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவிலான சலுகைகள் இவர்களை சென்று அடைகின்றது.

    தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
    இதில் அதிக எண்ணிக்கையிலான கணினிகளை பெற்றது யார்? என்று ஆராய்ந்தால் அது பிற்படுத்தப்பட்டவர்கள் தான் என்பது தெளிவாக தெரியும்.

    இதேபோலவே சைக்கிள் வழங்கும் திட்டம்,ரேசன் கடைகள்,அரசின் பிற மானியங்கள்,மகப்பேறு உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இவர்களுக்கே அதிக அளவு சென்றடைகிறது.பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

    எனினும் ஒப்பிட்டு அளவில் இந்த சலுகைகள் இன்னும் கூடுதலாக வழங்கப்படவேண்டும் என்பதே உண்மை.

    எனினும் இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு இதில் ஒரு சிலர் (பலர்)SC /ST இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிராக பேசுகின்றனர்.எழுதுகின்றனர்.

    முதல்நாள் எங்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தது எங்கள் தலைவர் தான் என்று பெருமை பேசுவது , பிறகு ஒரு நாள் எல்லா இட ஒதுக்கீட்டையும் எடுக்கனும் அப்ப தான் இந்த நாடே உருப்படும் ! என்று ஜல்லி அடிப்பது.

    சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு ,சலுகைகள் கூடுதலாக வேண்டுமென போராட்டமும் செய்து கொண்டு ‘கோட்டாவை எல்லாம் எடுக்க வேண்டுமென இவர்கள் கூற காரணம் என்ன? இவர்களுக்கு என்னதான் பிரச்சினை ?

    இதனை ஆராய்ந்தால் இந்து சமூகத்தில் தனக்கு கீழ் உள்ள தலித்துகளின் மீதான வன்மமே இவர்களை இப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
    ஒரு மிடுக்கான உடை அணிந்த தாழ்த்தப்படவரை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.உயர் அதிகாரியாக ஒரு தலித்தை இவர்களால் பொருத்துகொள்ள முடிவதில்லை.

    தலித்துகளின் வளர்ச்சி இவர்களை மனதளவில் பாதிக்கின்றது, அந்த வளர்ச்சிக்கு காரணம் இட ஒதுக்கீடு தான் என்று இவர்கள் மனம் முடிவு செய்கிறது.

    ஆக தனக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாதென முடிவு செய்கின்றனர்.

    ஆனால் உண்மையில் அரசின் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து திங்கட்கிழமைகளில் கலெக்டர் ஆபிசில் மனு கொடுக்க வரிசையில் நிற்கும் போது கூட இவர்களுக்கு உண்மை புரிவதில்லை என்பது வேதனையான விடயமாகும்.

    கடைசியாக டாக்டர்.அம்பேத்கரின் பொன்மொழியோடு இதனை முடிக்கின்றேன்

    Breaking up the Caste System was not to bring about inter-caste dinners and inter-caste marriages but to destroy the religious notions on which Caste was founded

    ஜாதி ஒழிப்பு என்பது சம்பந்தி விருந்து நடத்துவதோ அல்லது சாதி மறுப்பு திருமணங்கள் புரிவதோ அல்ல. மாறாக ஜாதி கட்டமைக்கப்பட்டுள்ள அதன் ‘மத அடிப்படைகளை’ வீழ்ததுவதே ஆகும்.

    எனவே பொது மக்கள் இந்த மேற்கண்ட மூன்று பிரிவினரை சரியாக இனம் பிரித்து அடையாளம் கண்டு அனுகுவது நலம்.

    thanks! -Janaki Raman

பின்னூட்டமொன்றை இடுக