அவர்களா இவர்கள்?

பிற்கால சோழர்படையில் இடம் பெற்ற கள்ளர் பிற்கால பாண்டியர் படையில் இணைந்து பின்பு பாண்டிய அரசுகளின் அழிவுகளுக்கே காரணமாகவிருந்த பாலைநில மறவர் போன்றவர்கள் தமிழர்களல்ல.கருணையும் இரக்கமும் கொண்ட தமிழ் வேந்தர் குலத்துக்கும் இவர்களுக்கும் நீண்ட தூர இடைவெளி இருக்கின்றது.தமிழ் வேந்தர்களுடைய அரசுகளை அழிப்பதற்க்கு  தெலுங்கர்களுக்கு துணை போனபடியால் தான் இவர்கள்  பாளையப்பட்டு மன்னர்கள் ஆனார்கள்.சேதுபதிகளின் கீர்த்திப் பட்டயத்தில் “பாண்டியர் வள நாடு கொட்டமடக்கி” என்றிருப்பதனைக்காணாலாம்.இவர்கள் பாண்டிய குலமெனில் தங்களின் அரசுகளுக்கும் மக்களுக்கும் தாங்களே படுகுழி வெட்டியவர்களா? இதைக்கேட்கும் போது கேப்பையில் நெய் வடியுரமாதிரி  இல்லை? இவர்கள் வேந்தன் குலம் என்றால் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் மறவர்கள் இழிசாதியினர் என்று எழுதியிருக்கு.அப்போ ஆட்சியிலிருந்தவர்களும்  மூவேந்தர்கள் தான்.தங்களை தாங்களே இழி சாதியினர் என்று காலத்தால் அழியாத இலக்கியம் செய்து வைத்தார்களா?

சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:

“வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”

இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5

வரலாறுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் பொழுது சிலர் ஆத்திரமடைகிரார்கள்.அப்படிப்பட்டவர்கள் அமைதியாக உண்மைகளை உள்வாங்க பழகிக்கொள்ள கொள்ளவேண்டும்.அப்பண்பு அதிக நன்மைபயக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s