மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர்.

மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர் சதய விழா  ராஜா ராஜா சோழதேவர் மள்ளர் மரபினர் *ஆவார். ராஜா ராஜா சோழதேவர் பற்றி

மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து சேர சோழ பாண்டிய மன்னர்களும் மள்ளர் மரபினரே.
மீண்டும் மீண்டும் கூறுகிறேன் அக்காலத்தை இக்கால கண்ணாடி போட்டு பார்க்காதீர்கள். *தேவர் என்பது பட்ட பெயர்.சாதி பெயர் அல்ல.* தேவர்
பட்டமானது மல்லர்களுக்குரியது. சேர சோழ பாண்டியர் , ஆரிய- தெலுங்கர் மற்றும்
கள்ளர் கூட்டணியால் முற்றாக வீழ்ந்த பின் , தேவர் எனும் மள்ளர்களுக்கான
பட்டத்தை கள்ளர்கள் எடுத்துக்கொண்டனர் என்பது இன்றைய வரலாற்று ஆசிரியர்
அனைவருக்கும் நன்றாகவே தெரியும். *உலகின் எந்த ஒரு கல்வெட்டிலோ அல்லது சங்க
இலக்கியங்களிலோ எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனும் கள்ளர் என்று குரிக்கப்பட்டிருக்கவில்லை மாறாக அனைவரும் மள்ளர் இனத்தவர் என்றே
குறிப்பிடப்பட்டுள்ளனர்.* *மேலும் தேவர் என்கிற பட்டமும் கள்ளர்களுக்கு வழங்கப்பட்டதர்க்கான எந்த ஒரு சான்றும் இல்லை.* ஆக தற்போது குல உயர்வு கருதி
கள்ளர்-மறவர் என்போர் தேவர் என தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்கின்றனர்.
தஞ்சையில் இருக்கும் பிரமலைக்கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாது.
தேவர் என்று சான்றிதல் வேண்டுமென கள்ளர் மற்றும்மறவர்கள் 2006 – இல்
கேட்கப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தவர்கள் தஞ்சை கள்ளர்கள் தான். *தென்
தமிழகத்தின் தெற்கத்தி கள்ளர்களே தங்களை தேவர் என அழைக்க முற்படுகின்றனர்.*> சேர சோழ பாண்டியரை மரபு கொண்டே அறிய முடியுமே தவிர உறவு கொண்டு அறிய
முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியாமல் போனது வேடிக்கைதான். கரிகால்
பெருவளத்தான் மள்ளர் மரபினன் என கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன.
அப்படியேதான் ராஜா ராஜா சோழனையும் குறிப்பிடுகின்றனர். இதையெல்லாம் பக்கத்தில்
உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்தால் தான் அறியமுடியும என்ன?!. களபிரர் படையெடுப்பில் சோழ படையின் சில பிரிவுகள் இன்றைய ஆந்திர நிலப்பரப்பில்
குடிபோனது உண்மைதான். அதற்காக சோழ மரபினர் சோழ நாட்டிலிருந்து முற்றிலும்
அழிந்தோ அல்லது அகன்றோ விட்டனர் அல்ல.அதனால் தான் கடுங்கோன் பாண்டியனால்
மீண்டும் தமிழகத்தை மீட்ட்க்க முடிந்தது.> ராஜா ராஜன் ஆரியர்களை கோவிலில் நடனமாடவும் , தேவதாசி முறைக்காகவும் தான் கூட்டி வந்தானே தவிர தம் மக்களை அடிமைப்படுத்துவதர்க்காக அல்ல. இது ராஜா
ராஜா சோழன் செய்த தவறுதான் , இல்லையென்று கூறுவதற்கில்லை. அதே நேரம்
தற்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை தற்கால நடைமுறை கொண்டே நாம் இங்கு அணுகுவோம்.
இன்று தமிழகத்தில் உ . முத்துராமலிங்கம் , தெலுங்கு கட்டபொம்முலு மற்றும் சிலதியாகிகளுக்கு(!!!!) அரசு விழா எடுக்கையில், ராஜா ராஜன் போன்ற தஞ்சை பெறுடையார்
கோவில் கட்டிய , குடமுழக்கு முறை கண்ட , மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை கண்ட தமிழனுக்கு அரசு விழா எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?. இன்று
ராமநாதபுரம் முத்துராமலிங்கம் குருபூஜை, சென்னை நந்தனம் சிலை மற்றும்
தமிழகத்தின் பிற இடங்களில் உள்ள முத்துராமலிங்கம் சிலைகள் அனைத்துமே ஒவொரு
தமிழனில் வியர்வைத்துளியில் இருந்து பெறப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இருந்து
நிறுவப்பட்டவை. இதையெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து இவர்கள்
செய்கிறார்கள்?. இதையெல்லாம் கண்டிக்க கூட உங்களுக்கெல்லாம் முதுகெலும்பில்லை.
ஆனால் வெட்டி நியாயம் பேசவந்துவிடுகிறீர்கள்.FROM SRILANKAN MALLAR FEDERATION

 

Advertisements

16 thoughts on “மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர்.

 1. Hello pattam engurathu kudukurathu athai yarum thiruda mutiyathu ethu enna halwa va poi eduthutu varathuku ????? Nanga than devar atharam unnaku thivaiya ???? I will give the proof how we are the devar ??? Can you give me when mallar has been changed to pallar ????? which king has changed ????? do you think it was possible in that period ??????

 2. அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
  வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

  – என்று திவாகர நிகண்டும்.

  செருமலை வீரரும் திண்ணியோரும்
  மருத நில மக்களும் மள்ளர் என்ப

  – என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன

  “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)

 3. U himself written wrong on that aritcle It is hurting the people who are belongs to thevar community….

  See i know my family history orgin and all….. See cholathevar also surname of kallar community those peoples are still living in the area called cholagapatti it is in thanjavur district….. Thevar surname also using in kallar community….. Surname name is like father name As per my knowledge no one like to change their father for any purpose and it is being using more 2000 years…. There are 2000 surname is kallar community so u mean to all are stole how does it possible….. Again am saying surname should given from somebody it can’t be stolen Understand that

 4. Muthuramalinga thevar….

  Please read his history if you don’t know what he did and for whom he did…..

  He never did anything for mukkulathore ( except CT act ) because he is not community leader.
  Do u know who has written the history immanuvel sekaran first ???? if u don’t know i will tell you i forgot his name but he was worked in puduchery as teacher in 1991 book name is “immanuvel kathai padal and etc” in that book go to end page and read what is he saying about thevar and about muthukalthore kalavaram…..

  There is thevar statue in one area where only pallar community ppls libing ( if i correct the place is chinnavannapatti ))) there is no maravar in that area……

  • கள்ளர் என்போர் ஒரு வழிப்பறிக்கும்பலாக காலம் காலமாக இருந்தது என்பது அனைவரும் அறிவர்.தீய பழக்கம் அனைத்தும் கொண்ட அதாவது குழி பறித்தல்,கூட்டிகொடுத்தல்,முடிச்சவிழ்த்தல் போன்ற அனைத்தையும் ஆரியர்களின் பழக்கம் அனைத்தும் கொண்Dஅ இவங்க மன்னரினமாக்கும்…..????

  • முக்குலத்தோர்னு இப்ப சொல்லுற இந்த கிரிமினல்ஸ் மன்னர் காலத்தில் எங்க போனாங்களாம்..!கேப்பையில் நெய் வடியுதுன்னா கேக்கிறவன் கேணையா இருக்கனும்…தேவேந்திரர் இல்ல.!
   ராஜஸ்தான் பகுதிக்ள்ல இருந்து ராமேஸ்நரம் வந்த முக்குலம் இப்ப மண்ணின் மைந்தன்…மன்னர் மைந்தன்னு அரசு அதிகாரங்கள் தெலுங்கு அரசாட்சிக்கு பின் தங்களை மேலேத்திக்கிட்டு இருக்குறதை பாத்துக்கிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க.!

   • Thala Mannar kalathilum nanga enga than eruthom ethavathu doubt nalla book vangi padiga …. Chola history from Neelakanda sasthir and etc…. Andru cholar kalathil use panna athanai pattam endru kallar than use pannuraga….Ethavathu doubt erutha our pattam thukum nan history sollurean…..

 5. மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும் இவர்கள்17ம் நூற்றாண்டில் சில வேசி மரபினர்களால் தந்திரமாக பள்ளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதற்கே என்பதனை வரலாற்றுலக வல்லுனர் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 6. PRAVEEN NEENGAL SOLVATHU ANAITHUM UNMAI AANAL NEENGAL NALLA VARALAARU THERINTHAVARKALUDAN PESUVATHU NALLATHU CHOLARKAL KAALATHIL JATHIKAL PIRIKKAPPATTULLATHU APPOLUTHU PALLARKAL THANGALAI VITRU PANAM VANGI PILATHIRUKKIRARGAL THANGALAI MATTUMALLAMAL THANGALIN VAMSATHAYE VITRU ADIMAYAGI THOTTA VELAIKAL PAARTHULLARGAL APPOTHU PALLAN IPPOTHU MALLAR YAR THAN JATHIPPEYARAI MAATRUVATHU… “PRAVEEN” NAMAKKU NANBANAGA THAGUTHI THEVAILLAI AANAL ETHIRIYAGA THAGUTHI THEVAI ANTHA THAGUTHI IVARGALUKKU ILLAI .

 7. மூவேந்தரின் தடம் அனைத்திலும் பள்ள குடும்பனே உள்ளான் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம்: (தொகுப்பு 1 )
  =========================================
  * இன்றைய கேரளாவில் வயநாடு பகுதியில் எடக்கல் என்ற ஊருக்கு அருகே உள்ள மலைக்குகைக் கல்வெட்டு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு பழைமை உடையது
  “விஷ்ணு வர்மா குடும்பிய குல வர்த்த நஸய லிகித”
  என்று சேர வேந்தன் விஷ்ணு வர்மனின் குடும்பிய குலம் பற்றிக் கூறுகிறது.

  * கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் திருமருதுடையார் கோவில் கல்வெட்டி,
  “கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழனான ராஜராஜ தேவன்”

  என்று தென் குடும்பரான இராசராச சோழனால் நிலக் கோடை வழங்கிப் பட்டதாக கூறும் கல்வெட்டு சிறி வீரனாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.

  * தற்காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊர் பூலாங்குறிச்சி. இவ்வூரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதில் உள்ள ஒரு பெரும் பாறையில் சுமார் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வேட்டேளுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் நடுவில் உள்ள கல்வெட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. இடப்பக்கம் உள்ள கல்வெட்டு மிகவும் சிந்த நிலையில் உள்ளது. வலப்பக்கம் உள்ள கல்வெட்டு மட்டுமே தெளிவாக உள்ளது. அக்கல்வெட்டு செய்தி வருமாறு:
  “இக்கோயில்களில் பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்து குழலூர்த் துஞ்சிய உடையாரால் வேர்கூரில் பெறப்பட்ட ‘குடும்பியர்’ பரம்பரையல்லது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும்”. என்று கூறப் பட்டுள்ளது.

  * புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குடுமியாமலை குடுமிநாத சுவாமி கோயிலில் இரண்டாம் கோபுர வாசலுக்கு இடது புற சுவரில் உள்ள கல்வெட்டு செய்தி வருமாறு:

  “ஸ்வஸ்தி சிறி கோச்சடைபான்ம்ரான திறபுவனச் சக்கிரவர்த்திகள் சிறி வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 27 ஆவது ஆவணிமாதம் 2 தியதி நாள் தென் கோனாட்டு சிகாநல்லூர் ‘குடுமியார்’ உதயப் பெருமாள் உள்ளிட்டார்க்கு புல்வயல் அஞ்சுநிலை ஊராக இசைந்த ஊரவரோம் தீர்வு முறி குடுத்த பரிசாவது முன்னாள் இவர் ஊர்….”

  * கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதலகியார் கோவில் யாழிக் கல்லில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கொனாட்டான் வீரசொலனின் 37 ஆவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
  “தென் குடும்பரான கொனாட்டான் வீரசோழன்” ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பல்லியில் அருக தேவருக்கு அளித்த நிலக் கோடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் மூலம் பள்ளிக்கு நிலம் கொடுத்த சோழன் பள்ள குடும்பனையே சார்ந்தவன் என்பதும் தெளிவாகிறது.

  * கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் கொங்கவிடங்கேசுவரர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கி.பி.1233 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில்,

  “கரை வெளிநாட்டு ஏழூர் தென்குடும்பரில் அரியன் உலகுய்ய வந்தனான வீரராஜேந்திர அனுத்திரப் பல்லவரையன்” கண்ணாடிப் புத்தூரில் உள்ள தன் நிலத்தைக் கோவிலுக்கு அளித்து அதன் வருவாயில் ஐப்பசி மாதச் சிறப்புப் பூசைகள் நடக்க ஏற்பாடு செய்த செய்தி கூறப் பட்டுள்ளது.

  * கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலகிரிசல் என்ற ஊர் உள்ளது. இவூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை, வேல்லைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிரந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பு காய்ச்சியதால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக் கரரிசலில் உள்ள ஈசுவரன் கோவில் முன் சுமார் 4 கல்வெட்டு துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியை சேர்ந்த கற்கள் இவை.கி.பி. 13 -14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்துக்கள அக்கர்க்களில் பொறிக்கப் பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு வரிகள் வருமாறு:

  “ஸ்வசதி சிறி விக்கிரம சோழ தேவர்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க் கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐந்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமான அனுத்திரப் பள்ளவரசி தன்மம்”.

  என்று குடும்பர்களை போல குடும்பிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கொண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s